வெள்ளிக் கொலுசுக்காக 70 வயது மூதாட்டியைக் கொன்று கால்களை வெட்டிய மர்ம நபர்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெள்ளிக் கொலுசுக்காக 70 வயது மூதாட்டியைக் கொன்று அவரது கால்களை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. அவற்றின் விலை ஏறுமுகமாகவே இருப்பதால் செயின் பறிப்பு, நகைக்காக கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக் கொலுசுக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ளது மஹுவா கிராமம். அங்குள்ள ஷிவ் காலனியைச் சேர்ந்தவர் நாராயணி தேவி(70). அவரது மகன்கள் வேறு ஒரு கிராமத்தில் இருப்பதால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் காலில் கிடந்த வெள்ளிக் கொலுசுகளுக்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்தனர்.
பின்னர் நாராயணி தேவியின் கால்களை வெட்டி எடு்த்து அதில் கிடந்த கொலுசுகளை திருடிச் சென்றுள்ளனர். கொலுசுக்காக மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications