மும்பை அருகே கெஸ்ட் ஹவுசில் கிடந்த 4 உடல்கள்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை அருகே பன்வெல் பகுதியில் ஒரு கெஸ்ட் ஹவுசில் இருந்து நான்கு அடையாளம் தெரியாத உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.
தீபாவளியைக் கொண்டாட இந்த நால்வரும் இங்கு வந்ததாகவும், தங்களை நண்பர்கள் என்று கூறிக் கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த நால்வருமே வர்த்தகர்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு வந்த இவர்கள் குடிபோதையில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணை நடந்து வருகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications