'தந்தி டிவி' ஆக மாறிய என்.டி.டிவி-ஹிந்து

என்டிடிவி - ஹிந்து சேனலை ஏப்ரல் மாதம் முதல் கையகப்படுத்திய தினந்தந்தி இந்த சேனலை பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தது இந்நிலையில் தீபாவளி முதல் தந்தி டிவி என புதிய பெயருடன் களமிறங்கியுள்ளது.
மாறிய லோகோ
ஏப்ரல் மாதம் முதல் என்.டி.டி.வி - ஹிந்து சேனல் தினத்தந்தி வசம் மாறினாலும் அதன் லோகோ மாற்றப்படாமல் இருந்தது. தீபாவளி தினத்தன்று தந்தி டிவி என்ற பெயருடன் களங்கரை விளக்கம் லோகோ வும் இடம் பெற்றுள்ளது. தந்தி டிவியில் செய்திகள் மட்டுமல்லாது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் புதுப்பொலிவுடன் இடம் பெறும் என்று நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
சன் நியூஸ்க்கு போட்டியா?
ஏற்கனவே புதிய தலைமுறையின் வருகையினால் சன் டிவியின் செய்திச் சேனலுக்கு தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது தினத்தந்தியும் செய்திச் சேனலை புதுப்பொலிவுடன் களம் இறக்குவதால் செய்திப் போட்டி மகா கடுமையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications