224 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம்: எதியூரப்பா
Subscribe to Oneindia Tamil

மந்த்ராலயாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கர்நாடக பா.ஜ.க தலைவர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் என்னைப் பற்றி மேலிடத்துக்கு தவறான தகவல்களை தந்ததனர். என் மீது குற்றம்சாட்டப்படாத நிலையில் பதவி விலக நேரிட்டது. வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்.
சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். விவசாய அமைப்புகள் மற்றும் சிறு கட்சிகளின் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications