தமிழகத்துக்கு 4.8 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 4.8 டிஎம்சி தண்ணீர் திறந்து விட காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.
இன்று டெல்லியில் நடந்த காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தின் முடிவில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நீரை நவம்பர் 16 முதல் 30ம் தேதி வரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய நீர்வளத் துறை செயலாளருமான துருவ் விஜய் சிங் தலைமையில் டெல்லி ஷ்ரம் சக்தி பவனில் இந்தக் கூட்டம் நடந்தது.
இதில் குழுவின் உறுப்பினர்களான தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணித் துறை செயலாளர், கர்நாடக தலைமைச் செயலாளர் எஸ்.வி. ரங்கநாத் உள்பட புதுச்சேரி, கேரள மாநில மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications