பால்தாக்கரே உடல்நிலையில் முன்னேற்றம்- இயல்புக்கு திரும்பும் மும்பை
Subscribe to Oneindia Tamil

பால்தாக்கரேயின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. இதனால் அரசியல்வாதிகள், திரையுலக பிரமுகர்கள் பலரும் தாக்கரேவின் நலம் விசாரிக்க அவரது வீட்டுக்கு படையெடுத்தனர். தாக்கரேயின் உடல்நிலை மோசமடைந்த தகவலைத் தொடர்ந்து அவரது வீட்டு முன்பு பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் குவிக்கப்பட்டனர். மும்பை மாநகரத்தின் வழக்கமான இயல்பு வாழ்க்கை நேற்று முடங்கிப் போயிருந்தது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பால்தாக்கரேவின் மகனும் சிவசேனையின் செயல் தலைவருமான உத்தவ் தாக்கரே உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பால்தாக்கரே உடல்நிலை தேறிவருவதாக கூறியுள்ளனர். இந்தத் தகவல் நேற்று இரவு முதல் தொடர்ந்து கூறப்பட்டு வருவதால் இன்று வழக்கமான பரபரப்பான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது மும்பை மாநகரம்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications