தென் மாவட்டங்களில் இன்று மழைய பெய்யும்: சொல்கிறார் எஸ்.ஆர். ரமணன்
சென்னை: வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 4 நாட்களாக மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் குளிர் அதிகமாகி இருப்பதுடன் பனிப்பொழிவும் உள்ளது. இதனால் மழை பெய்யாதோ என்று மக்கள் பயத்தில் உள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான புயல் தற்போது வலுவிழந்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் எஸ்.ஆர். ரமணன் கூறுகையில்,
வங்கக் கடலில் மேற்கு மத்திய பகுதியில் உருவான புயல் அங்கிருந்து தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையில் இருந்து 700 கிமீ தொலைவில் கிழக்கே வடகிழக்கில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் தென்மேற்கு திசை நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வட மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications