தர்மபுரி கலவரம்: விசாரிக்க திமுக குழு அமைப்பு
சென்னை: தர்மபுரியில் தீவைப்பு சம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக குழு உறுப்பினர்கள் இரண்டு தினங்கள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் என்ற ஊரில் நடைபெற்ற ஜாதிக் கலவரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளித்திட திமுக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாண சுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் உறுப்பினர்களாக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் டி.செங்குட்டுவன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தாமரைச்செல்வன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இ.ஜி.சுகவனம், மாநிலத் தொண்டர் அணிச் செயலாளர் மா.உமாபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு உறுப்பினர்கள் நவம்பர் 21, 22-ம் தேதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கடலூர் மஞ்சுளாவின் கள்ளக்காதல்.. விக்கிரவாண்டி பாலத்து மணலில் இப்படியா ஆகணும்












Click it and Unblock the Notifications