சிஏஜி அறிக்கை விவகாரத்தில் முரளி மனோகர் ஜோஷிக்கு தொடர்புன்னு சொல்லலையே..: ஆர்.பி.சிங் பல்டி
டெல்லி: 2ஜி விவகாரத்தில் ரூ1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சொல்லப்படும் சிஏஜி அறிக்கையை தயாரித்ததில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக தாம் கூறவே இல்லை என்று தொலைத் தொடர்புத் துறையின் கணக்கு தணிக்கை இயக்குனர் ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பிய 2ஜி ஒதுக்கீட்டில் ரூ1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையை தயாரித்ததில் முரளி மனோகர் ஜோஷிக்கு தொடர்பு உண்டு என்று ஆர்.பி.சிங் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து பாஜகவை காங்கிரஸ் தலைவர் சோனியா வறுத்தெடுக்க ஜோஷியும் பதிலடி கொடுத்து வந்தார். ஆர்.பி.சிங்கின் பேட்டியை வைத்து நாடாளுமன்றத்தில் திமுகவும் கூட தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆர்.பி.சிங்., தாம் ஜோஷியின் பெயரைக் கூறவே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் சிஏஜி அறிக்கையை தயாரிப்பதில் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் தலையீடு இருக்கிறது என்று மட்டுமே இண்டியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தேன்.. அந்தப் பத்திரிகைதான் முரளி மனோகர் ஜோஷியின் பெயரை தாமாகவே சேர்த்துக் கொண்டது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
ஆர்.பி.சிங்கின் இந்த அந்தர்பல்டி இன்னும் என்னென்ன புயலைக் கிளப்புகிறதோ!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications