தென்காசி நகர்மன்ற தலைவியின் கணவர் ஆட்டம் தாங்கமுடியவில்லை: சரத்குமாரிடம் கவுன்சிலர்கள் புகார்
தென்காசி: தென்காசி நகர்மன்ற தலைவியின் கணவரைக் கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நகராட்சி கவுன்சிலர்களை அத்தொகுதி எம்.எல்.ஏ. சரத்குமார் சந்தித்து பேசினார்.
நகர்மன்ற தலைவர் பானுவின் கணவர் சமீம் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், அவர் கவுன்சிலர்களை மிரட்டுவதாகவும், நகராட்சியில் ஊழல் நடைபெறுவதாகவும் கூறி தென்காசி நகர்மன்ற கவுன்சிலர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் நகராட்சியில் மக்கள் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதால் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் நடிகர் சரத்குமார் நேற்று இரவு கவுன்சிலர்களை சந்தித்து பேசினார். அப்போது கவுன்சிலர்கள் பலர் பல்வேறு குறைகளையும், குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் பிரச்சனைக்காக போராட வேண்டிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி அவையை நடக்க விடாமல் செய்வதால் பாதிப்பு மக்களுக்கு தான். அதனால் அனைத்து கவுன்சிலர்களும் குறைகளையும், பகைகளையும் களைந்து கூட்டம் தொடர்ந்து நடக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications