மறுபடியும் கத்காரிக்கு லெட்டர் எழுதுவேன்.. இன்னும் நடவடிக்கை எடுங்க...: கர்ஜிக்கும் ராம்ஜெத்மலானி
டெல்லி: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு எதிரான தமது கலகக் குரல் ஓயப்போவதில்லை என்று கர்ஜித்திருக்கிறார் மூத்த பாஜக தலைவரும் எம்.பியுமான ராம்ஜெத்மலானி.
ஊழல் புகாரில் சிக்கிய நிதின் கத்காரி பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராம்ஜெத்மலானி குரல் கொடுத்து வந்தார். அவருடன் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோரும் கை கோர்த்திருக்கின்றனர். இந்நிலையில் சிபிஐ இயக்குனர் நியமன விவகாரத்தில் பாஜக விமர்சனம் செய்தது தவறு.. காங்கிரஸின் நிலைப்பாடு சரி என்றும் ராம்ஜெத்மலானி கூறினார். இதனால் ராம்ஜெத்மலானியை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக அறிவித்தது.
ஆனாலும் ராம்ஜெத்மலானி ஓயப் போவதில்லை என்று கூறிவருகிறார். கத்காரிக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் அவருக்கு மீண்டும் கடிதம் அனுப்ப இருக்கிறேன்... அப்பொழுது இன்னும் நடவடிக்கை எடுங்கள் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார் அவர்.
சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா மீது நடவடிக்கை?
இதனிடையே ராம்ஜெத்மலானியுடன் கை கோர்த்திருக்கும் யஷ்வந்த் சின்ஹா, சதருகன் சின்ஹா ஆகியோர் மீதும் பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications