மடிகேரி: பெங்களூரில் எம்.ஏ படித்து வரும் சுப்ரியா அன்னையாவை கரம் பிடித்துள்ளார் இந்தியாவின் இளம் டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா.
குடகு மாவட்டம் மடிகேரியில் நடந்த வண்ணமிகு திருமண விழாவில் சுப்ரியாவை மணந்தார் ரோஹன்.
32 வயதான ரோஹன் போபண்ணா, குடகு பகுதி பாரம்பரியப்படியான உடையில் வந்திருந்தார். மணமகள் சுப்ரியா சிவப்பு நிற சேலையில் காணப்பட்டார்.
திருமண விழாவில் ரோஹன் போபண்ணாவின் இரட்டையர் இணையான மகேஷ் பூபதி தனது மனைவி லாரா தத்தாவுடன் கலந்து கொண்டார். மேலும் டென்னிஸ் வீரர்கள் சோம்தேவ் தேவ்வர்மன், முஸ்தபா கவுஸ் மற்றும் பாகிஸ்தானின் எய்சம் உல் ஹக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Rohan Bopanna tied the knot with Supriya, studying MA in Bangalore, in a glittering ceremony at a picturesque luxury resort on Sunday morning. Rohan, 32 was dressed in traditional cream-coloured attire, while his bride was in a red sari. Rohan, son of Machanda Bopanna and Mallika of Garagandur village, Madapur, and Supriya, daughter of Chodumada Col. Annaiah and Saroo, exchanged garlands in the Dampathi muhurtham at 10.46am.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.