அமைச்சர் மூர்த்தியை நீக்குங்கம்மா.. ஜெ. முன் பொங்கி எழுந்த அதிமுக எம்.எல்.ஏ!
Subscribe to Oneindia Tamil

தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் மாதவரம் மூர்த்தி. இவர் மீது அவ்வப்போது மேலிடத்தில் புகார்கள் பாய்ந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் இன்று மூர்த்திக்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்தி விட்டார் அம்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. வேதாச்சலம்.
இன்று காலை நூற்றுக்கம் மேற்பட்ட தொண்டர்களுடன் வேதாச்சலம் போயஸ் கார்டனுக்கு வந்தார். அங்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் அவர்கள் மனு கொடுக்க முயன்றனர். அமைச்சர் மூர்த்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
இந்த நிலையில் முதல்வரின் கார் அங்கு வந்தது. இதையடுத்து முதல்வரை நோக்கி வேதாச்சலம் உள்ளிட்டோர் ஓடினர். ஆனால் முதல்வரின் கார் நிற்காமல் போய் விட்டது. இதனால் வேதாச்சலம் உள்ளிட்டோர் ஏமாற்றமடைந்து விட்டார்கள்.
More From
-
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications