மெஜாரிட்டி ஆட்சியில் மெஜாரிட்டியாக பரவும் டெங்கு: ' கலாய்க்கிறாராம்' மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மெஜாரிட்டியால் நடைபெற்று வரும் ஆட்சியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் போன்றவை மெஜாரிட்டியாக பரவி வருகின்றன என்று கிண்டலடித்தார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தின் போது, 'சிறுபான்மை' அரசு, 'சிறுபான்மை' அரசின் முதல்வர் என்றுதான் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குறிப்பிடுவார். அதற்கு ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக கிண்டலடித்திருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு மதுரையில் உள்ள செல்வராஜின் உடலுக்கு ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி ச்லுத்தினார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications