நாடாளுமன்றத்தில் தீ விபத்து: நல்லவேளை இன்று லீவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாமன்ற கட்டிடத்தில் உள்ள 2 அறைகளில் இன்று திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது.
குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அறைகள் எண் 7 மற்றும் 8ல் இருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் உடனே இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்து போராடி தீயை அணைத்தனர். மின் கசிவினால் தான் தீ விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் யாரும் காயம் அடைந்ததாக தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. குருநானக் பிறந்தநாளையொட்டி இன்று நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் விபத்தில் சிக்காமல் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications