ஜின்டால் வழக்கு.. ஜீ டிவி செய்தியாளர்களின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: காங்கிரஸ் எம்.பி.யும், தொழிலதிபருமான நவீன் ஜின்டாலிடம் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள 2 ஜீ டிவி செய்தியாளர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி கோர்ட் திங்கள்கிழமை வரை ஒத்திவைத்துள்ளது.
ஜீ டிவியில் செய்தி ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் சுதிர் செளத்ரி மற்றும் சமீல் அலுவாலியா ஆகிய இருவரும் நவீன் ஜின்டாலிடம் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து திஹார் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் ஜாமீன் கோரி மனு செய்தனர். அந்த மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி, இருவரிடமும் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், இனியும் அவர்களை போலீஸ் காவலில் எடுக்கத் தேவையில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறியதைத் தொடர்ந்து திங்கள்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications