மக்களுக்கு எதுவுமே செய்ய முடியலையே... ஜெயசுதாவின் வேதனை

இரட்டை நகரமான செகந்தராபாத் தொகுதியிலிருந்து ஆந்திர மாநில சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயசுதா. காங்கிஸ் கட்சியைச் சேர்ந்தவரான இவர் கூறுகையில், இப்போது நடிகைகள் பல லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள். நான் சினிமாவில் இருந்த காலத்தில் இவ்வளவு சம்பளம் கிடைக்கவில்லை. சில ஆயிரங்கள் தான் சம்பளமாக கொடுத்தார்கள். ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தில் ரூ. 10 ஆயிரத்தை ஏழை நோயாளிகளுக்கு உதவ ஒதுக்கி வைத்து விடுவேன்.
எம்.எல்.ஏ.வானால் அதிகம் சேவை செய்யலாம் என்று கருதி அரசியலில் இணைந்தேன். ஆனால் எம்.எல்.ஏ.வாக இருந்தும் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது ஒரு நோயாளியை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கே ரூ. 20 ஆயிரம் தேவைப்படுகிறது. அப்படி இருக்க எனது தொகை போதுமானதாக இல்லை. எம்.எல்.ஏ. ஆன பிறகுகூட எதுவும் பண்ண முடியவில்லை இது வருத்தம் தருகிறது என்றார் ஜெயசுதா.
சரி ஏன் போய் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியில் நீங்கள் சேரவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சில காரணமாகத்தான் நான் போகவில்லை என்றார் ஜெயசுதா.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications