எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை சின்னம் அமைக்கக் கூடாது: திமுக மனு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ். பாரதி நேற்று ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அம்மனுவில், எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பாக அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அமைக்கப்படுவதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. அரசு பராமரிக்கும் இந்த நினைவிடங்களில் கட்சியின் சின்னத்தை அமைக்க முடியாது. அரசு பணத்தில் இவ்வாறு அமைப்பது தவறானதாகும். பொதுமக்களின் பார்வையில் இரட்டை இலை சின்னம் தமிழக அரசின் சின்னம்போல் பார்க்கக்கூடிய நிலை வரும். இது தேர்தல் நேரத்தில் திமுக உள்பட அனைத்துக் கட்சிகளையும் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications