ருஷ்டியின் 'பங்களா' பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது! கிடைச்சது ரூ100 கோடி!
டெல்லி: சல்மான் ருஷ்டியின் தந்தை காலத்தில் தொடங்கிய டெல்லியில் இருக்கும் பங்களா உரிமை தொடர்பான விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் பங்களாவை ருஷ்டி இழந்தாலும் அவருக்கு ரூ100 கோடி கிடைக்கக் கூடும்.
சல்மான் ருஷ்டியின் தந்தை 1970ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிகு ராம் ஜெயின் என்பவருக்கு தமது டெல்லி பங்களாவை வாடகைக்கு விட்டிருந்தார். பின்னர் சில நாட்களிலேயே அதை ரூ3.75 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக பத்திரம் தயாரிக்கப்பட்டது. இதில் ரூ50 ஆயிரம் ருஷ்டியின் தந்தைக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ருஷ்டியின் தந்தை அந்த பங்களாவை ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு கடந்த 40 ஆண்டுகாலமாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தது.
தற்போது உச்சநீதிமன்றத்தில் முடிவுக்கு வந்திருக்கிறது இந்த வழக்கு. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த பங்களாவை பிகுராம் ஜெயின் வாரிசுகளிடம் ஒப்படைக்கலாம் என்றும் அதே நேரத்தின் சல்மான் ருஷ்டிக்கு இன்றைய சந்தை மதிப்பில் உரிய தொகை கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில் அனேகமாக ரூ100 கோடி ருஷ்டிக்கு கிடைக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications