'கருத்து சுதந்திர' கட்ஜூவின் 'இடியட்ஸ்' பேச்சு- நோட்டீஸ் அனுப்பிய சட்ட மாணவர்கள்

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய கட்ஜூ, 90% இந்தியர்கள் முட்டாள்கள் என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இது பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விமர்சனங்களை உருவாக்கியிருந்தது. பின்னர் விளக்கம் அளித்த கட்ஜூ, தாம் யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் சொல்லவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் உ.பியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்கள், தன்யா தாகூர் அவரது சகோதரர் ஆதித்யா தாகூர் இருவரும் கட்ஜூவின் கருத்து தங்களைக் காயப்படுத்தி இருப்பதால் 30 நாட்களுக்குள் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதற்கும் பதிலளித்திருக்கும் கட்ஜூ, தாம் எந்த ஒரு சமூகத்தையோ மதத்தையோ குறிப்பிட்டுப் பேசவில்லை. பொதுவாக 90% இந்தியர்கள்தான் குறிப்பிட்டேன். அதில் உங்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications