தகாத வார்த்தையால் பேசுகிறார் அமைச்சர்... தேமுதிக பெண் எம்.எல்.ஏ புகார்
Subscribe to Oneindia Tamil

இன்று காலை சேலம் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸை நேரில் சந்தித்து சுபா இந்தப் புகாரைக் கொடுத்தார். அவருடன் ஏராளமான தேமுதிகவினரும் உடன் வந்தனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ சுபா, தன்னை தலைவாசலில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவினரை அணுகி கோரிக்கை வைத்தாராம். ஆனால் அதை அதிமுகவினர் ஏற்கவில்லையாம். மாறாக பழனிச்சாமியும், அதிமுகவினரும் சுபாவை தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாக தேமுதிகவினர் கூறுகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் சாலை மறியலும் நடந்தது. இதுதொடர்பாக தேமுதிகவினர் மீது அதிமுகவினர் போலீஸில் புகார் கொடுத்து அது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது தேமுதிகவினர், அதிமுகவினர் மீது புகார் கொடுத்துள்ளனர்.
More From
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications