இலவச லேப்டாப் கிடைக்காத கோபத்தில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

நெல்லை மாவட்டத்தில் உள்ள இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. இப்பள்ளியில் பிளஸ் 2 படித்த 209 மாணவ, மாணவிகளில் 130 பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. சுயநிதி பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு லேப்டாப் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் தங்களது பெற்றோருடன் சேர்ந்து இலஞ்சி சவுக்கை விலக்கு பகுதியில் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த குற்றாலம் இன்ஸ்பெக்டர் குமாரவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசுக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை மனு அனுப்புங்கள். சாலை மறியல் செய்ய வேண்டாம் என இன்ஸ்பெக்டர் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அவ்வழியே போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் இலஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications