விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ராஜ்யசபாவில் ப.சிதம்பரம் தகவல்
Subscribe to Oneindia Tamil

ராஜ்யசபாவில் இன்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ப.சிதம்பரம் கூறுகையில்,
உலகம் முழுவதும் 20 நாடுகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. நமது நாட்டில் சோதனை ஓட்டமாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தபட இருக்கிறது. 10 ரூபாய் நோட்டு முதல் கட்டமாக பிளாஸ்ட்டிக் வெளியிடப்படுகிறது. ரூ1,000 கோடி மதிப்பிலான 100 கோடி ரூ10 பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்றார் அவர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications