தஞ்சை வாகனச் சோதனையில் ரூ.50 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்: 8 பேர் கைது
தஞ்சாவூர்: தஞ்சையில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையின்போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது. மேலும் இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்ட எஸ்.பி. அன்புவின் உத்தரவுப்படி போலீசார் நேற்று இரவு சபையர் லாட்ஜ் அருகே வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை பதிவு எண் கொண்ட சாம்பல் நிற சான்ட்ரோ காரை நிறுத்தினர். அதில் 8 பேர் இருந்தனர். காரை சோதனையிட்டபோது அதில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ மெட்டா குரிலன் என்ற போதைப் பொருள் இருந்தது.
போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார் அந்த 8 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காரில் இருந்தவர்களின் விவரம் வருமாறு,
1. சேக்தாவூது, சிவகங்கை மாவட்டம் புத்தூர், 2. முகமது பாரூக், தஞ்சை சேப்பனவாரி, சீனிவாசபுரம், 3. நவாஸ் மைதீன், சென்னை சேப்பாக்கம், 4. லெனின் அகமது, சேப்பாக்கம், 5. ஜிம்மாகான், சேப்பாக்கம், 6. மைதீன், சேப்பாக்கம், 7. கலீலுல் ரகுமான், சென்னை ராயப்பேட்டை, 8. முகமது ரபீக், தஞ்சை கீழவாசல்.
அந்த 8 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications