சீனாவில் 22 பள்ளிக் குழந்தைகளுக்கு கத்தி குத்து
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: மத்திய சீனாவில் 22 பள்ளிக் குழந்தைகளைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய சீனாவில் ஹென்னான் மாகாணத்தில் செங்பிங் கிராமத்தில் ஆரம்பப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் வெறிபிடித்தபடி மாணவர்களை கத்தியால் குத்தி காயப்படுத்தினான்.
அவனைத் தடுக்க முயன்ற முதியவர் ஒருவருக்கும் கத்திக் குத்து விழுந்தது. பின்னர் அந்த மர்ம நபரை பொதுமக்களும் போலீசாரும் விரட்டிப் பிடித்தனர். பிடிபட்டவன் பெயர் மின் யுங்ஜூன் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவில் இதுபோல் பள்ளிக் கூடங்களில் புகுந்து கத்திக் குத்து தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதாக பெற்றோர் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications