டெல்லி பலாத்கார பயங்கரம்... 2 குற்றவாளிகள் கைது, இரும்புக் கம்பி பறிமுதல்
டெல்லி: டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவியை ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்த பயங்கர சம்பவம் தொடர்பாக 2 குற்றவாளிகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மாணவியை அடிக்கப் பயன்படுத்திய இரும்புக் கம்பியும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் தனியார் பேருந்தில் பயணித்தபோது அந்தப் பெண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தது. இந்தக் கொடுமையை ஐந்து பேர் கொண்ட கும்பல் அரங்கேற்றியது.
பின்னர் பாலம் ஒன்றில் அப்பெண் தூக்கி வீசப்பட்டார். அவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பஸ்சின் டிரைவரும், அவரது தம்பியும் இவர்கள் ஆவர். பஸ் டிரைவரின் பெயர் ராம் சிங். அவரது தம்பி பெயர் முகேஷ். இவர்கள் தவிர மேலும் 4 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணவியையும், அவரது நண்பரையும் தாக்கப் பயன்படுத்திய இரும்புக் கம்பியையையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications