திருச்சியில் "குண்டு பெண்" -பீதி கிளப்பிய வாலிபர்: 'ஆரஞ்சு நிற' துப்பட்டா பெண்களுக்கு சோதனை!

திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாலை வந்த மர்ம தொலைபேசியில், சத்திரம் பேருந்து நிலையத்தில் பச்சைக் கலர் சுடிதாருடன் ஆரஞ்சு நிற துப்பட்டா அணிந்து நிற்கும் பெண் வெடிகுண்டுடன் நிற்பதாக ஒரு வாலிபர் கூறினார்.
இதையடுத்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மர்ம நபர் கூறியபடியான அடையாளத்துடன் இருந்த பெண்ணை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். ஆனால் அந்த உடை அணிந்திருந்த பெண்ணிடம் எந்த ஒரு வெடிபொருளும் சிக்கவில்லை.
இருப்பினும் சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் பச்சை கலர் சுடிதார், ஆரஞ்சு நிற துப்பட்டா அணிந்த பெண்கள் அனைவரையும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் எந்த ஒரு வெடிகுண்டும் கிடைக்கவில்லை.
யாரோ ஒரு இளம் பெண்ணை பழிவாங்க நினைத்த வாலிபரின் சதியாகவே இது என போலீசார் கருதுகின்றனர். இதைத் தொடர்ந்து பேருந்து நிலைய காமிராவில் பதிவான உருவங்களை வைத்து கடைக்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரைத் தேடி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications