காதலிக்க மறுப்பதா... அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர்.. கல்லூரி மாணவி பரிதாப மரணம்
நெல்லை: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளினார் ராணுவ வீரர் ஒருவர். மாணவியின் அப்பாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பிரேமா. இவர் பி.காம் படித்து வந்தார். இவரை மணிகண்டன் என்ற ராணுவ வீரர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை பிரேமா ஏற்க மறுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் பிரேமாவை வழிமறித்து காதலை ஏற்குமாறு கூறியுள்ளார் மணிகண்டன். அதற்கு பிரேமா மறுத்துள்ளார். இதையடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டார். அதைத் தடுக்க முயன்றார் தந்தை பெரியசாமி. அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பிரேமா உயிரிழந்தார். பெரியசாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications