டெல்லியில் சீரழிக்கப்பட்ட பெண் பிழைத்தாலும் நரக வாழ்க்கை தான்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் சீரழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவி உயிருக்கு போராடி வருகிறார். அவர் பிழைத்தாலும் அவர் வாழ்க்கை நரகம் தான்.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட மருத்துவ படிப்பு படித்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் இன்றுடன் 5 நாட்களாக உயிருக்கு போராடி வருகிறார். கயவர்கள் இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவரின் குடல் பகுதி பெருத்த சேதம் அடைந்ததால் அறுவை சிகிச்சை செய்து அதில் 15 இன்ச் அளவுக்கு எடுத்துவிட்டனர்.
பாவிகள் அந்த பெண்ணின் குடலில் ஒரு பகுதியை பேருந்தில் வைத்து உருவியுள்ளனர். இதுவரை அந்த பெண்ணுக்கு 5 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள அவர் பிழைத்தாலும் இனிமேல் அவருடைய வாழ்க்கை நரகமாகத் தான் இருக்கும். அவரால் இனி தனது வாழ்நாளில் ஒரு வேளை கூட உணவை வாயால் உண்ண முடியாது.
எப்பொழுதும் நரம்பு மூலம் தான் உணவை ஏற்ற வேண்டும். அவரால் மருத்துவர்களின் உதவி இன்றி வாழ முடியாது. இந்நிலையிலும் அவர் வாழ விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications