இதை விட மிகப் பெரிய அவமானம் டெல்லி காவல்துறைக்கு வந்து விடாது - சோனியா
Subscribe to Oneindia Tamil

இந்தக் கொடுமையான சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் மமதா சர்மா ஆகியோருக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் சோனியா கூறியிருப்பதாவது, டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் மிகவும் கொடுமையானது, அக்கிரமமானது, கண்டனத்துக்குரியது. டெல்லி காவல்துறைக்கு இது மிகப் பெரிய அவமானம். இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சட்டம் ஒழுங்கை பலப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்கு எனது ஒத்துழைப்பும், கட்சியின் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார் சோனியா காந்தி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications