டெல்லி மாணவி வாய் திறந்து பேசியதோடு, நர்ஸ் உதவியோடு சில அடி நடந்தார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் சீரழித்தது. இதை தடுக்க முயன்ற அந்த பெண்ணின் ஆண் நண்பர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். அந்த பெண்ணையும் இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் படுகாயமைடந்த அந்த பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 5 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர்ந்து மோசமாக இருந்த அவரது உடல் நிலை தற்போது மெதுவாக தேறி வருகிறது. இதுவரை தான் கூற விரும்புவதை எழுதிக் காண்பித்த அவர் நேற்று முன்தினம் மாலை முதன்முறையாக வாய் திறந்து தான் நலமாக இருப்பதாக பேசியுள்ளார். மேலும் நேற்று மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார். இது தவிர தன்னைப் பார்க்க வந்த நண்பர்களிடம் தனது உடல் நலம் குறித்து தெரிவித்துள்ளார்.
இத்தனை நாட்களாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த அவர் நேற்று நர்ஸின் உதவியோடு சில அடி எடுத்து வைத்துள்ளார். இதற்கிடையே அவரை சீரழித்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications