பிரணாப் முகர்ஜி ஒரு மணி நேரம் உட்கார்ந்துட்டுப் போனதுக்கு ரூ. 37 லட்சம் ஏவ்..!
Subscribe to Oneindia Tamil

கர்நாடக மாநிலம் பெல்காம் நகரில் சுவர்ண விதான் செளதா கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள விதான் செளதாவைப் போல கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில் சமீபத்தில் சட்டசபைக் கூட்டமும் நடந்தது.
இக்கட்டடத்தை கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவுக்காக பெருமளவில் மக்கள் பணத்தை செலவிட்டுள்ளது கர்நாடக அரசு.
அதாவது ரூ. 1.98 லட்சம் பணத்தை பிரணாப்முகர்ஜி பயணத்திற்காக மட்டும் செலவிட்டுள்ளனர். சர்க்யூட் ஹவுஸை புதுப்பிக்க ரூ. 1.61 கோடி பணம் செலவிடப்பட்டுள்ளது. அதை விடக் கொடுமை பிரணாப் முகர்ஜி சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தங்கியிருந்த அறையை புதுப்பிக்க ரூ. 37 லட்சம் பணத்தை வாரியிறைத்துள்ளனர்.
நாடு வெளங்கும்...!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications