மாணவிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளித்ததில் அரசியல் தலையீடு இல்லை: சல்மான் குர்ஷித்
Subscribe to Oneindia Tamil

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே மாணவியை வெளிநாட்டுக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ள அமைச்சர் சல்மான் குர்ஷித், அமெரிக்கா, பிரிட்டன் அல்லது ஜெர்மனிக்கு மாணவியை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் ஆலோசனை செய்தனர். ஆனால், குறைந்த பயண நேரத்தைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை விரைவாக கிடைக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செயதது. மேலும், சிங்கப்பூர் அழைத்துச் செல்வதற்கும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கும், அங்கு தங்குவதற்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்தது என்றார் அவர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications