குஜராத் தேர்தலில் கழுத்தறுத்த காங்கிரஸ்- அணியைவிட்டு வெளியேறும் தேசியவாத காங்கிரஸ்
கொச்சி: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தால் லோக்சபா தேர்தலில் அக்கட்சியின் தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டியிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவார் கூறியுள்ளார்.
கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் 9 இடங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே வேட்பாளர்களை நிறுத்தியது. எஞ்சிய தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
இது எப்படி கூட்டணியாக இருக்க முடியும்? காங்கிரஸ் கட்சியின் இந்த அணுகுமுறையால்தான் அங்கு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கூட்டணி என்ரு அறிவித்துவிட்டால் நேர்மையுடன் இருக்க வேண்டும். ஆனால் இப்படியான அணுகுமுறை நீடிக்கும் நிலையில் நிச்சயமாக லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியதுதான் இருக்கும் என்று கொட்டித் தீர்த்திருக்கிறார்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications