நெல்லையில் தொடர்ந்து பரவும் மர்ம காய்ச்சல்- 5 வயது சிறுவன் பலி
நெல்லை: நெல்லையை அடுத்துள்ள மேலப்பாளையத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலியானான்.
நெல்லை மாவட்டத்தில்டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சமீபத்திய மழையால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி விதவிதமான காய்ச்சலை பரப்பு வருகிறது. இதனால் மருத்துவமனைகளில்கூட்டம் அலை மோதுகிறது. கடந்த வாரம் சேரன்மகாதேவியில் டெங்குவால் பாதித்த இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்த கர்ப்பிணி பெண் பலியானார். இந்த நிலையில் மேலப்பாளையத்தில் மர்ம காய்சசலுக்கு சிறுவன் ஒருவன் பலியானான்.
மேலப்பாளையம் ஆமீன்புரம் 9வது தெருவை சேர்ந்தவர் ரம்ஜானின் மகன் முஜாஹீதின். 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு முஜாஹீதினுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவனை சிகிச்சைக்காக மேலப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனது உடல் நிலை மோசமடைந்தது. நேற்று காலை சிறுவன் மரணம் அடைந்தான்.
இதையடுத்து மாநகராட்சி வினியோகிக்கும் சுதாராமற்ற குடிநீரால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மேலப்பாளையம் ஆமீன்புரம் 4வது தெருவில் உள்ள 29வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஹைருன்னிசா வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அவர் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கேயே தரையில் அமர்ந்து மாநகராட்சியை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications