டாஸ்மாக் கடை மீது கல்வீச்சு.. மனிதநேயக் கட்சி போராட்டத்தில் பரபரப்பு

தென்காசி யானை பாலம் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து பழைய பேருந்து நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் டாஸ்மாக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கபட்டனர்.
இந்த நிலையில், சுமார் 250பேர் ஊர்வலமாக வந்துகொண்டிருந்த போது அவர்களில் சிலர் வழியில் இருந்த ஒரு டாஸ்மாக் கடைக்குள் திடீரென புகுந்தனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதையும் மீறி சிலர் உள்ளே புகுந்து விட்டனர்.
அவர்களை மிகவும் சிரமப்பட்டு போலீஸார் வெளியேற்றினர். இந்த நிலையில் கடை மீது திடீரென சிலர் கல்வீச்சில் இறங்கினர். அப்போது கல் விழுந்ததில் ஒரு போலீஸ்காரருக்குக் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அனைவரையும் தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் அரை மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications