கடைசி 4 வழக்குகளிலும் சிவகாசி ஜெயலட்சுமி குற்றவாளி - ஆனால் சிறைவாசம் அனுபவித்ததால் விடுதலை
Subscribe to Oneindia Tamil

ஏட்டு முதல் எஸ்பி வரை 8 காவல்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி. போலீஸ் வேடத்தில் போய் காவல்துறையினர் பலரையும் மோசடி செய்தது, நகை மோசடி உள்பட பல வழக்குகள் அவர் மீது பாய்ந்தன.
இந்த வழக்குகளிலிருந்து அவர் படிப்படியாக விடுதலையாகி வந்தார். இந்த நிலையில் அவர் மீது நிலுவையில் இருந்து வந்த கடைசி நான்கு வழக்குகளிலும் இன்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி நான்கு வழக்குகளிலும் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்த கோர்ட், அவருக்கு 11 மாத சிறைத் தண்டனை விதித்தது. இருப்பினும் ஜெயலட்சுமி ஏற்கனவே ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்து விட்டதால் அவரை விடுவிக்க கோர்ட் உத்தரவிட்டது. அதேசமயம், அவர் ரூ. 2500 அபராதம் கட்ட உத்தரவிடப்பட்டது. அவரும் அபராதத்தைக் கட்டி நிம்மதியாக கிளம்பிச் சென்றார்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications