பலாத்காரத்துக்குப் பலியான பெண் குடும்பத்துக்கு ரூ35 லட்சம் உதவி! சொந்த ஊரில் அஸ்தி கரைப்பு!
டெல்லி: ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் பலியான மாணவியின் குடும்பத்துக்கு ரூ35 லட்சம் நிதி உதவியை டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகள் வழங்கியுள்ளன.
பலாத்கார கும்பலால் பலிகொள்ளப்பட்ட தமது மகளின் நினைவில் மூழ்கிக் கிடக்கும் தாயை சமாதானப்படுத்த உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லியில் இருந்து காசி சென்ற அவர்கள் பல்லியா மாவட்டத்தில் உள்ள பூர்வீக கிராமமான கலனுக்கு சென்றனர். அங்கு கிராமத் தலைவர் சிவமந்திர் சிங் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இன்று காலை அப்பெண்ணின் அஸ்தி அஸ்துலி பதுலியா கேட் என்ற இடத்தில் கங்கையில் கரைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாணவியின் குடும்பத்துக்கு டெல்லி மாநில அரசு ரூ15 லட்சமும் உத்தரப்பிரதேச மாநில அரசு ரூ20 லட்சமும் நிதி உதவி கொடுப்பதாக அறிவித்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications