புத்தாண்டு: திருப்பதியில் கட்டுக்கடாங்கமல் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil

கடந்த வைகுண்ட ஏகாதசியன்று வி.ஐ.பி.க்கள் அதிக அளவு அனுமதித்ததால் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதைத் தவிர்க்க பாதயாத்திரையாக வருபவர்களுக்கு அலி பிரிவில் 12,500 பேருக்கு தரிசன டோக்களும் ஸ்ரீவாரி பெட்டில் 2450 டோக்கனும் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை நடை திறக்கப்பட்டதும் முதலில் வி.ஐ.பி.க்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வைகுண்ட ஏகாதசி போல் அல்லாமல் வி.ஐ.பி.க்கள் மிக குறைந்த அளவே வந்து இருந்தனர். தர்ம தரிசனத்துக்கு வந்தவர்கள் நிரம்பி வழிந்தனர். இருப்பினும் அவர்கள்சிரமமின்றி வழிபாடு செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications