''பொய்க்குளி ஆட்சி பொட்டெனச் சாய்ந்திட...!''
Subscribe to Oneindia Tamil

கருணாநிதியின் கவிதை இதோ...
வரவேண்டும் புத்தாண்டு 2013
உலக நாடுகள் பலவும்
உவகையுடன் வரவேற்கும் புத்தாண்டு!
கலகமெலாம் ஓய்ந்து காசினியோர் களிப்புடனே
வாழ்வதற்கு வரவேண்டும் புத்தாண்டு!
உழைப்போர் தம் வாழ்வு உயர்ந்திடவும் எத்திப்
பிழைப்போர் எவரானாலும் வீழ்ந்திடவும்;
பொய்க்குளி ஆட்சி பொட்டெனச் சாய்ந்திடவும் தமிழர்
கைக்குள்ள வலிமை தரணியோர் அறிந்திடவும்;
வாய்ப்பாக அமைந்திடவே; வரவேண்டும் புத்தாண்டு!
இப்படிப் போகிறது கருணாநிதியின் புத்தாண்டு சிறப்புக் கவிதை.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம்












Click it and Unblock the Notifications