புதுச்சேரி: தமிழக மீனவர்களின் பிரச்சினை இன்னும் தீராமல், அவர்களது துயரம் தொடருவதற்கு தமிழக அரசுதான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்திய, இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு தொடங்கி வைக்காமல், ஊக்கப்படுத்தாமல் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகச் செயலாளர் தமிழகஅரசுக்கு 2 முறை கடிதம் எழுதியும், தமிழக அரசிடமிருந்து எந்த நடவடிக்கையும், பதிலும்
இல்லை. ஆர்வம் காட்டாமல்உள்ளது.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே மீனவர் பிரச்னைகக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசே காரணம் என்றார் அவர்.
Union Minister of State V Narayanasamy today blamed the Tamil Nadu government for its "inaction" to facilitate a dialogue between Indian fishermen and their counterparts in Sri Lanka. Though the External Affairs Ministry Secretary had written twice to the Tamil Nadu government recently for a dialogue to ensure protection of fishermen, the state government had not shown any response to the Centre's initiative, Minister of State in the PMO Narayanasamy said.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.