ஓடும் சுரங்க ரயிலில் தள்ளிக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் தகனம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் ஓடும் பாதாள ரயிலில் தள்ளிவிட்டு கொல்லப்பட்ட இந்தியரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
நியூயார்க் நகரில் 46-வது வயதான இந்தியரான சுனந்தோ சென்னை அந்நாட்டுப் பெண் ஒருவர் சுரங்க ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதற்குக் காரணமாக, இந்துக்களையும் முஸ்லிம்களையும் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் எனக்குப் பிடிக்காது என்பதாலேயே தள்ளிக் கொன்றேன் எனக் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் மனநிலை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுனந்தோ சென்னின் உடல் நேற்று நியூயார்க்கில் தகனம் செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் நண்பர்கள், அவரது தொழில் பங்குதாரர்கள், இந்திய தூதரகப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications