தந்தையின் வக்கிரம்... ஊனமுற்ற மகளை பலாத்காரம் செய்த கொடுமை
நொய்டா: டெல்லி அருகே தத்ரி என்ற இடத்தில் மாற்றுத் திறனாளியான தனது 16 வயது மகளை பெற்ற தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தத் தந்தை தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
தத்ரி பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாற்றுத் திறனாளிப் பெண்ணின் தந்தை, சமீபத்தில், தனது மனைவி அலிகாருக்குப் போயிருந்ததைப் பயன்படுத்தி வீட்டில் இருந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
முதலில் மயக்க மருந்து கொடுத்து விட்டு பின்னர் மகளை சீரழித்துள்ளார் இந்தத் தந்தை. இதுகுறித்து மயக்கம் தெளிந்ததும் அறிந்த மகள் கதறித் துடித்தார். பின்னர் தனது தந்தை வந்ததும் நடந்ததைக் கூறியுள்ளார். பதறிப் போன தாயார், தனது கணவர் மீது தத்ரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரைப் பதிவு செய்தனர் போலீஸார். இதையடுத்து அந்த நபர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications