அஸ்ஸாமில் பெண்ணை கற்பழிக்க முயன்ற காங்கிரஸ் தலைவரை அடித்து நொறுக்கிய பெண்கள்
Subscribe to Oneindia Tamil

அஸ்ஸாம் மாநிலம் சிராங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூத்த காங்கிரஸ் தலைவர் பிக்ரம் சிங் பிரம்மா. போடோலாந்து பகுதி காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ளார் பிரம்மா. இந்நிலையில் அவர் சல்பாரி என்ற இடத்தில் இன்று அதிகாலை 2 குழந்தைகளின் தாயை கற்பழிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த கிராம மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் பிரம்மாவின் சட்டையைக் கழற்றிவிட்டு அவரை அடித்து உதைத்தனர். சில பெண்கள் அவரை கன்னத்தில் அறைந்தனர்.
மேலும் அவரது கார் கண்ணாடியை நொறுக்கினர், காரின் ஒரு பகுதியில் ஆங்கிலத்தில் குண்டா என்று எழுதி வைத்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ஒருவர் பெண்ணை கற்பழிக்க முயன்று தர்ம் அடி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications