பிப்ரவரி 20, 21ல் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்: தமிழகத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்பு

இது குறி்த்து தூத்துக்குடியில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் இரா.முத்து சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்து தேசிய அளவில் வரும் பிப்ரவரி மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் வங்கி, ஆயுள் காப்பீட்டுத்துறை ஊழியர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும், மாநில தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10,000ஆக நிர்ணயிக்க வேண்டும், தொழிற்சங்க உரிமை மீது கடும் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதும் 12 கோடி பேர் கலந்து கொண்டனர். இதை ஐரோப்பா கண்டமே திரும்பிப் பார்த்தது. ஆனால் மத்திய அரசு திரும்பிப் பார்க்கவில்லை. தற்போது நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்டம் மத்திய அரசை ஸ்தம்பிக்க வைக்கும் என்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications