தானேவில் பாலியல் தொல்லையில் இருந்த தப்ப ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த 17 வயது சிறுமி
தானே: தானே மாவட்டத்தில் 3 ஆண்களின் அத்துமீறலில் இருந்து தப்பிக்க 17 வயது சிறுமி ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மவாட்டத்தில் உள்ள மும்ப்ரா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோவில் இரண்டு ஆண்கள் இருந்துள்ளனர். வாகனம் கிளம்பியவுடன் அந்த ஆண்கள் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளனர். இதற்கிடையே ஆட்டோ டிரைவர் வாகனத்தை வேறு வழியில் ஓட்டியுள்ளார்.
இதனால் பீதியடைந்த சிறுமி கூச்சல் போட்டுள்ளார். ஆனால் பலனில்லை என்று தெரிந்ததும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். பின்னர் மும்ப்ரா காவல் நிலையத்திற்கு சென்று ஆட்டோ டிரைவர் உள்பட 3 ஆண்கள் மீது அவர் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது மற்றும் கடத்த முயன்றது ஆகிய குற்றங்களுக்காக அந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோன்று பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் ராணுவ வீரர் உள்பட 2 ஆண்களின் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க டார்ஜிலிங்கைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications