12 வயது சிறுவனை மிரட்டி சில்மிஷம்.. 40 வயதுப் பெண்ணின் செக்ஸ் வெறி!
திருவனந்தபுரம்: கேரளாவில் 12 வயது சிறுவனைக் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு 40 வயதுப் பெண் தகாத செயலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சி அருகே வசித்து வருபவர் 40 வயது ஷகீதா. இவர் கணவரை விவாகரத்து செய்து விட்டார். தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியில் 6வது வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவனை வீட்டுக்கு அழைத்துள்ளார். அவனுக்கு மிட்டாய் கொடுத்து தவறாக நடக்க முயன்றார். அதைப் பார்த்துப் பயந்து போன சிறுவன் அங்கிருந்து வெளியேற முயன்றான். ஆனால் அவனை விடாத ஷகீதா, கத்தியை எடுத்துக்காட்டி குத்தி விடுவேன், பேசாமல் இரு என்று கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். தனது வேலையை முடித்த பின்னரே சிறுவனை வெளியே விட்டார்.
இதுகுறித்து அந்த சிறுவன் தனது வீட்டில் கூறினான். அதிர்ந்து போன பெற்றோர் குழந்தைகள் நல அமைப்பு ஒன்றை நாடி புகார் தெரிவித்தனர். அவர்கள் போலீஸிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பரவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஷகீதாவைக் கைது செய்தனர்.
ஆண்கள்தான் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் இப்போது பெண்களும் அதுபோல தகாத செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications