அலகாபாத்தில் கற்பைக் காக்க போராடிய 15 வயது சிறுமிக்கு தீ வைத்த காமக்கொடூரன், குடும்பம்
அலகாபாத்: அலகாபாத்தில் வீட்டில் தனியாக இருந்த தன்னை கற்பழிக்க வந்த நபரிடம் போராடியதற்காக 15 வயது சிறுமிக்கு அந்த காமக்கொடூரனும், அவரது பெற்றோரும் சேர்ந்து தீ வைத்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே உள்ளது சங்கர்கர் கிராமம். அக்கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கியான் பட்டேல் என்பவர் அந்த சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை கற்பழிக்க முயன்றுள்ளார்.
தனது கற்பைக் காத்துக்கொள்ள அந்த சிறுமி போராடியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கியான் தனது பெற்றோரின் உதவியுடன் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். கியான் தனது குடும்பத்தாரோடு சம்பவ இடத்தில் இருந்து வெளியேறியதை அச்சிறுமியின் சகோதரி பார்த்துள்ளார்.
இதற்கிடையே சிறுமியின் உடலில் தீ மளமளவென எரிந்தது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து சிறுமியை சிகிச்சைக்காக அலகாபாத் மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரிடம் வாக்குமூலம் வாங்க மாஜிஸ்திரேட்டை அழைத்துள்ளதாகவும், அதன் பிறகு விசாரணை துவங்கப்படும் என்றும் அலகாபாத் எஸ்.பி. அருண் குமார் பாண்டே தெரிவித்தார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications