பலாத்கார குற்றங்களுக்கு பீகார் மாநிலத்தவரே காரணம்: ராஜ்தாக்கரே கருத்துக்கு லாலு கண்டனம்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பீகாரிகளே காரணம் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியதற்கு ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்தாக்கரே, இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்க பீகார் மாநிலத்தவர்களே காரணம் என்று கூறியிருந்தார்.
ராஜ்தாக்கரேவின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிம் பேசிய ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராஜ்தாக்கரே குடும்பத்தினருக்கு அரசியல் நடத்த வேறு காரணம் கிடைக்கவில்லை. தவறு எங்கு நடந்தாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும். மொழிவாரி அரசியல் என்பது நாட்டுக்கு நல்லது அல்ல. நாடு வளர்ச்சியடைய பீகார் மாநில மக்களே காரணம் என்றார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications