அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்….
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தில் இருந்த டீசல் டேங்க் கழன்றதால் பயணிகள் பீதியில் அலறினர்.
கொல்லங்கோட்டியிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசுப்பேருந்து இன்று காலை வந்தது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி முன் பஸ் வந்தபோது, திடீரென பேருந்தில் இருந்த டீசல் டேங்கு கழன்றது. உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார்.
டீசல் டேங்கு சாலையில் உரசியபடி சிறிது தூரம் வந்ததால் பேருந்து எங்கே வெடித்து விடுமே என்ற அஞ்சிய பயணிகள் அலறினார்கள். போட்டனர். பேருந்தை நிறுத்திய உடன் அவசரம் அவசரமாக பயணிகள் பேருந்தை விட்டு கீழே இறங்கினர். இதனையடுத்து அனைவரும் மாற்றுப்பேருந்து மூலம் வடசேரி பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் மெக்கானிக் வரவழைக்கப்பட்டு டீசல் டேங்கு சரி செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications